-
கோவை: கோவையில், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.22 லட்சத்தை வசூலித்து மோசடி செய்த தம்பதி […] -
கண்ணூர்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூருக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானப் பணிப்பெண் சுமார் […]சினிமா பாணியில் மலக்குடலில் 1 கிலோ தங்கம் கடத்தல்: விமான பணிப்பெண் கைது @ கேரளா
Uncategorized May 31, 2024 -
சென்னை: சிறுமிகள் மற்றும் மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல், அந்த மாணவிகளை அதிக பணம் பெற்று முதியவர்களுக்கு அனுப்பி வைத்த அதிர்ச்சியூட்டும் […]சென்னையில் சிறுமிகள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட விவகாரம்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
Uncategorized May 31, 2024 -
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சிவலார்குளம் விலக்குப் பகுதியில் நேற்று முன்தினம் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில், […]கஞ்சா கும்பலை கைது செய்ததால் ஆலங்குளத்தில் ஏட்டு மீது பயங்கர தாக்குதல்
Uncategorized May 31, 2024 -
சென்னை: சமீபகாலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் (பேஸ்புக்) கணக்கு தொடங்கி கும்பல் ஒன்று மோசடி செய்து வந்தது. குறிப்பாக […]சென்னை | ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் பெயரில் போலி முகநூல் தொடங்கி மோசடி
Uncategorized May 31, 2024 -
சென்னை: அயனாவரத்தில் மருந்துக் கடை உரிமையாளரைக் கடத்தி, சிறை வைத்து பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் மற்றும் அவரது நண்பர் கைது […]சென்னை | போலீஸ் என கூறி மருந்துக்கடை உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு: ஊர்க்காவல் படை வீரர் உட்பட 2 பேர் கைது
Uncategorized May 31, 2024 -
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 2 சிறார்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து […]சென்னை | துணிக்கடை உரிமையாளரை பழிவாங்க பெட்ரோல் குண்டு வீசினேன்: கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் வாக்குமூலம்
Uncategorized May 31, 2024 -
சென்னை: தேநீர் கடையில் கிண்டல் செய்த இளைஞர் மீது கொதிக்கும் பாலை இளம் பெண் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் […]சென்னை | தேநீர் கடையில் கிண்டல் செய்த இளைஞர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்
Uncategorized May 31, 2024 -
சென்னை: கோயம்பேட்டில் பீர் பாட்டிலால் தாக்கி உணவக ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தூங்கிக் கொண்டிருந்தவரை மாற்றி எழுப்பியதால் இந்த விபரீத சம்பவம் […]சென்னை | பீர் பாட்டிலால் தலையில் தாக்கி உணவக ஊழியர் கொலை: தூங்கி கொண்டிருந்தவரை மாற்றி எழுப்பியதால் விபரீதம்
Uncategorized May 31, 2024 -
பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி உணவு பரிமாறாத கோபத்தில் தலையை வெட்டிக் கொன்று, தோலை உரித்த சம்பவம் அதிர்ச்சியை […]உணவு பரிமாறாததால் ஆத்திரம்: கர்நாடகாவில் மனைவியின் தலையை வெட்டி, தோலை உரித்த கணவன்
Uncategorized May 31, 2024