சென்னை | ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் பெயரில் போலி முகநூல் தொடங்கி மோசடி
Uncategorized May 31, 2024,
சென்னை: சமீபகாலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் (பேஸ்புக்) கணக்கு தொடங்கி கும்பல் ஒன்று மோசடி செய்து வந்தது. குறிப்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகைப்படத்தை பயன்படுத்தி, அவர்களின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களிடம், ‘தற்போது அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனது டெபிட் மற்றும் கிரெடிட்கார்டு பழுதடைந்துள்ளது. இதனால் எனது வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியவில்லை.
எனவே, தற்போது பணம் கொடுங்கள். அடுத்த சில மணி நேரங்களில் அப்பணத்தை திருப்பிகொடுத்து விடுகிறேன்’ என உருக்கமாக தகவல் அனுப்புவார்கள்.
….
Source: Hindu
Read More >> சென்னை | ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் பெயரில் போலி முகநூல் தொடங்கி மோசடி