சென்னை | போலீஸ் என கூறி மருந்துக்கடை உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு: ஊர்க்காவல் படை வீரர் உட்பட 2 பேர் கைது
Uncategorized May 31, 2024,
சென்னை: அயனாவரத்தில் மருந்துக் கடை உரிமையாளரைக் கடத்தி, சிறை வைத்து பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அயனாவரம் பரசுராம ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (50). இவர் அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார். கடந்த 28-ம் தேதி மாலை 4 மணியளவில் கடைக்கு வந்த நபர் ஒருவர், தனது தாயாருக்கு இருமல் உள்ளது எனக்கூறி அதற்கான மருந்து பாட்டிலை வாங்கியுள்ளார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | போலீஸ் என கூறி மருந்துக்கடை உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு: ஊர்க்காவல் படை வீரர் உட்பட 2 பேர் கைது