கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி: தம்பதி உள்ளிட்ட மூவர் கைது
Uncategorized May 31, 2024,
கோவை: கோவையில், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.22 லட்சத்தை வசூலித்து மோசடி செய்த தம்பதி உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், அதே பகுதியில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். இவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் அண்மையில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
….
Source: Hindu
Read More >> கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி: தம்பதி உள்ளிட்ட மூவர் கைது