ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மருத்துவர் கைது
Uncategorized February 12, 2025,
சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மருத்துவர் செந்தில் கைது செய்யப்பட்டார். மனநலப் பிரச்சினை இருந்ததால், அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) டீன் தேரணிராஜன் எழும்பூர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த வாரம் இவர் வீட்டில் இருந்தபோது, வீட்டின் கேட்டை மர்ம நபர் ஒருவர் பூட்டி சென்றுள்ளார்.
….
Source: Hindu
Read More >> ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மருத்துவர் கைது