சென்னை | காதலியை திட்டியதால் ஆத்திரம்: காதலியின் தாய் கொலை – ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானவர் கைது
Uncategorized February 12, 2025,
சென்னை: காதலியை திட்டியதால், ஆத்திரத்தில் காதலியின் தாயாரை கழுத்தை நெரித்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
முகப்பேர் கிழக்கு சர்ச் சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி மைதிலி(63). கணவரைப் பிரிந்து மகள் ரித்திகா (24) உடன் வசித்து வருகிறார். ரித்திகா, போரூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | காதலியை திட்டியதால் ஆத்திரம்: காதலியின் தாய் கொலை – ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானவர் கைது