சென்னை | நகை கண்காட்சியில் காட்சிப்படுத்துவதாக கூறி ரூ.8 கோடி தங்க நகைகளை பெற்று வியாபாரிகளிடம் மோசடி

சென்னை | நகை கண்காட்சியில் காட்சிப்படுத்துவதாக கூறி ரூ.8 கோடி தங்க நகைகளை பெற்று வியாபாரிகளிடம் மோசடி

Uncategorized

சென்னை: மும்பை நகை கண்காட்சியில் காட்சிப்படுத்துவதாக கூறி, ரூ.8 கோடி மதிப்பிலான தங்க நகைகளை வியாபாரிகளிடம் பெற்று நூதன நகை மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, பூக்கடை, என்.எஸ்.சி. போஸ் சாலை பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் மக்கி பால் ஜெயின் உட்பட 5 பேர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், “என்.எஸ்.சி. போஸ் சாலையில் நகைக் கடை வைத்திருக்கும் சகோதரர்களான முகேஷ், மோனிஷ், சுனில் ஆகிய 3 பேரும் கடந்த ஜனவரி 4-ம் தேதி எங்களை அணுகினர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | நகை கண்காட்சியில் காட்சிப்படுத்துவதாக கூறி ரூ.8 கோடி தங்க நகைகளை பெற்று வியாபாரிகளிடம் மோசடி

Search

Back to Top