தனியார் பள்ளி மாணவர்களிடையே மோதல்: சேலத்தில் மாணவர் உயிரிழப்பு

தனியார் பள்ளி மாணவர்களிடையே மோதல்: சேலத்தில் மாணவர் உயிரிழப்பு

Uncategorized

மேட்​டூர்: சேலம் மாவட்டம் எடப்​பாடி​யில் தனியார் பள்ளி மாணவர்​களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர், மருத்​துவ​மனை​யில் உயிரிழந்​தார்.

எடப்​பாடி​யில் செயல்​பட்டு வரும் தனியார் பள்ளி​யின் வேன் நேற்று முன்​தினம் மாலை வெள்​ளாண்டி வலசு அருகே சென்று கொண்​டிருந்​தது. அப்போது வேனில் இருந்த, ஒரே வகுப்​பில் பயிலும் 14 வயதுடைய இரு மாணவர்கள் தகராறில் ஈடுபட்​டுள்​ளனர். இருவரும் ஒருவருக்​கொருவர் தாக்​கிக் கொண்​டுள்​ளனர். இதில் பலத்த காயமடைந்த ஒரு மாணவர் மயங்கி விழுந்​துள்ளார்.

….

Source: Hindu

Read More >> தனியார் பள்ளி மாணவர்களிடையே மோதல்: சேலத்தில் மாணவர் உயிரிழப்பு

Search

Back to Top