சென்னை | ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் போலீஸ் காவலில் எஸ்ஐயிடம் விடிய விடிய விசாரணை
Uncategorized January 30, 2025,
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமதுகவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணத்தை மிரட்டிப் பறித்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றிய ராஜா சிங் (48), வருமான வரித் துறை அதிகாரி தாமோதரன்(42), ஊழியர்கள் பிரதீப் (41), பிரபு (41) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் இந்த வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றிய சன்னி லாயிடுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
….
Source: Hindu
Read More >> சென்னை | ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் போலீஸ் காவலில் எஸ்ஐயிடம் விடிய விடிய விசாரணை