சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.23.5 கோடி பதப்​படுத்​தப்​பட்ட கஞ்சா பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.23.5 கோடி பதப்​படுத்​தப்​பட்ட கஞ்சா பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

Uncategorized

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை வரும் விமானத்தில் உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.23.5 கோடி பதப்​படுத்​தப்​பட்ட கஞ்சா பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

Search

Back to Top