சென்ட்ரலில் சிறுவன் கடத்தல்: ஆந்திராவை சேர்ந்த 5 பெண்கள் கைது

சென்ட்ரலில் சிறுவன் கடத்தல்: ஆந்திராவை சேர்ந்த 5 பெண்கள் கைது

Uncategorized

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 6 வயது சிறுவனை கடத்திய வழக்கில், ஆந்திராவைச் சேர்ந்த 5 பெண்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மெனால் உதினின் மனைவி சஹிராபேகம்.

இவர் வேலை தேடி, கடந்த 12-ம் தேதி இரண்டு மகன்களுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, இவரது மூத்த மகன் ஷாகிப் உதின் (6) திடீரென மாயமானார். இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

….

Source: Hindu

Read More >> சென்ட்ரலில் சிறுவன் கடத்தல்: ஆந்திராவை சேர்ந்த 5 பெண்கள் கைது

Search

Back to Top