தேனாம்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்: 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தாய் பரிதாப உயிரிழப்பு
Uncategorized January 29, 2025,
சென்னை: இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனாம்பேட்டை வெங்கடராமன் தெருவில் வசிப்பவர் சரவணன். இவர், வடபழனியில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஜெயந்தி(33). இருவரும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 வயதில் சனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
….
Source: Hindu
Read More >> தேனாம்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்: 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தாய் பரிதாப உயிரிழப்பு