கரூர் அருகே 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் காவலர் கைது
Uncategorized January 18, 2025,
கரூர்: கரூர் அருகே 16 வயது பள்ளி மாணவியைபாலியல் வன்கொடுமை செய்த காவலர் போக்சோ (குழந்தைளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கு இளவரசன் அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> கரூர் அருகே 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் காவலர் கைது