தாம்பரம் மாநகர காவல் எல்லை பகுதிகளில் ஒரே நாளில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள் – மக்கள் அச்சம்
Uncategorized January 18, 2025,
தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லையில் மறைமலை நகர் முதல் தாம்பரம் வரை ஒரே நாளில் 10 இடங்களில் நடந்த வழிப்பறி சம்பவத்தால் 30-க்கும் அதிகமான சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் சிலர் காயமும் அடைந்தனர்.
சிட்லபாக்கம் திருமுருகன் நகர், பாம்பன் சுவாமிகள் சாலை பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (56) என்பவர் கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற வரும் கடல் கன்னி நிகழ்ச்சி பார்த்துவிட்டு நேற்று 9.30 மணிக்கு குடும்பத்துடன் நடந்து வரும்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஈஸ்வரின் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி சரடு அறுத்துள்ளனர். உடனடியாக ஈஸ்வரி சுதாரித்து கொண்டு நகைகளைக் கையில் பிடித்ததும் பாதி நகை 5 சவரன் நகையை அறுத்து சென்றனர். இதுகுறித்து சேலையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
….
Source: Hindu
Read More >> தாம்பரம் மாநகர காவல் எல்லை பகுதிகளில் ஒரே நாளில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள் – மக்கள் அச்சம்