சென்னையில் ரூ. 38 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி உட்பட மூவர் கைது

சென்னையில் ரூ. 38 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி உட்பட மூவர் கைது

Uncategorized

சென்னை: கொடுங்கையூர் பகுதியில் வெளிநாட்டு உபகரணங்கள் வாங்கி விற்கும் தொழிலில் பங்கு தருவதாக கூறி ரூ. 38 லட்சம் மோசடி செய்ததாக கணவன் மனைவி உட்பட 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, கொடுங்கையூர், சின்னாண்டிமடம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடன் முகைதீன் அப்துல்காதர் என்பவர் சில காலங்களாக பழகி, வெளிநாட்டு உபகரணங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்றும், வரும் லாபத்தில் 60% பங்கு தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார்.

….

Source: Hindu

Read More >> சென்னையில் ரூ. 38 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி உட்பட மூவர் கைது

Search

Back to Top