தாய், 4 சகோதரியை கொல்வதற்கு உ.பி.யில் ஆன்லைனில் தகவல் தேடிய தந்தை, மகன்

தாய், 4 சகோதரியை கொல்வதற்கு உ.பி.யில் ஆன்லைனில் தகவல் தேடிய தந்தை, மகன்

Uncategorized

லக்னோ: தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை தீர்த்துகட்டுவதற்கு முன்பாக கொலை செய்வது எப்படி என்பதை முகமது அர்ஷத் மற்றும் அவரது தந்தை முகமது பதர் ஆகியோர் ஆன்லைனில் தேடியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை முகமது அர்ஷத் கொடூரமாக கொலை செய்தார். இதற்கு அவரது தந்தை முகமது பதரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த கொலை திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றுவது என்பது குறித்து அவர்கள் இருவரும் ஆன்லைனில் தேடியது போலீஸார் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

….

Source: Hindu

Read More >> தாய், 4 சகோதரியை கொல்வதற்கு உ.பி.யில் ஆன்லைனில் தகவல் தேடிய தந்தை, மகன்

Search

Back to Top