மதுரை மேயரின் உறவினரான பொன்விஜய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Uncategorized January 5, 2025,
கூடலூர்: மதுரை மேயர் இந்திராணியின் உறவினரான பொன்விஜய் என்பவர் மீது அவரது மனைவி இலக்கியா கடந்த 31-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். பலத்த தீக்காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்விஜய் இன்று காலையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இலக்கியா மீதான வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்டது.
தேனி மாவட்டம் கூடலூர் கள்ளர் வடக்கு புதுத்தெருவைச் சேர்ந்தவர் பொன்விஜய் (48). இவரது மனைவி இலக்கியா (37). திமுக பிரமுகரான பொன்விஜய், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தின் சகோதரர் ஆவர். இவர்களுக்கு ஆண் பெண் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
….
Source: Hindu
Read More >> மதுரை மேயரின் உறவினரான பொன்விஜய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு