சென்னை அரசு பொது மருத்துவமனையில் தகராறு செய்த இளைஞர் கைது

சென்னை அரசு பொது மருத்துவமனையில் தகராறு செய்த இளைஞர் கைது

Uncategorized

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், காயத்துக்கு விரைவாக சிகிச்சை அளிக்க கூறி தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த 26ம் தேதி இரவு முகத்தில் காயத்துடன் இளைஞர் ஒருவர் வந்தார். அவர், காயத்துக்கு விரைவாக சிகிச்சை அளிக்குமாறு அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டு அனைவரையும் அவதூறாக பேசியுள்ளார். மேலும், மருத்துவமனையில் இருந்த மருத்துவ உபகரணங்களையும் கீழே தள்ளிவிட்டு தேசப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

….

Source: Hindu

Read More >> சென்னை அரசு பொது மருத்துவமனையில் தகராறு செய்த இளைஞர் கைது

Search

Back to Top