கிண்டியில் ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை
Uncategorized December 29, 2024,
சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் விரைவு ரயில் முன்பாக பாய்ந்து, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). இவர் கிண்டியில் வெல்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நாகராஜ் கடந்த சில நாள்களாக கடும் மனவேதனையில் இருந்துவந்தார். மேலும், வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார்.
….
Source: Hindu
Read More >> கிண்டியில் ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை