ராயபுரம் துணிக்கடையில் திருடிய 3 பேர் கைது
Uncategorized December 29, 2024,
சென்னை: ராயபுரத்தில் உள்ள துணிக்கடையில் பூட்டை உடைத்து பணம் திருடிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ராயபுரம் மேற்கு கல்மண்டபம் சாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் (68). இவர், ராயபுரம் குமாரசாமி சந்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். ஜெயசந்திரன் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்தார்.
….
Source: Hindu
Read More >> ராயபுரம் துணிக்கடையில் திருடிய 3 பேர் கைது