புதுச்சேரி: குழந்தையை தத்தெடுக்க முகநூலில் விளம்பரம்; இளைஞரிடம் ரூ.1.7 லட்சம் பறிப்பு

புதுச்சேரி: குழந்தையை தத்தெடுக்க முகநூலில் விளம்பரம்; இளைஞரிடம் ரூ.1.7 லட்சம் பறிப்பு

Uncategorized

புதுச்சேரி: குழந்தையை தத்தெடுக்க விருப்பமா என முகநூலில் வந்த விளம்பரத்தை நம்பி தொடர்பு கொண்ட புதுச்சேரி இளைஞரிடம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்தை இணையவழி மோசடி கும்பல் ஏமாற்றிப் பறித்துள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் சினோத் (32). இவருக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. இதனால் குழந்தையை தத்தெடுக்க விருப்பப்பட்ட அவர் அன்பு இல்லம் என்ற பெயரில் முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.

….

Source: Hindu

Read More >> புதுச்சேரி: குழந்தையை தத்தெடுக்க முகநூலில் விளம்பரம்; இளைஞரிடம் ரூ.1.7 லட்சம் பறிப்பு

Search

Back to Top