நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: மனநல ஆலோசகர் போக்சோவில் கைது
Uncategorized September 20, 2024,
நாகப்பட்டினம்: நாகை அருகே, உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மனநல ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் பகுதியில் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் 75-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமியர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த காப்பகத்தைச் சேர்ந்த 9 மாணவிகள் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் காப்பகத்தை விட்டு மாயமாகிச் சென்றனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.இது தொடர்பாக சத்யா காப்பகத்தில் உள்ள அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் மனநல ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டது.
….
Source: Hindu
Read More >> நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: மனநல ஆலோசகர் போக்சோவில் கைது