நாடு முழுவதும் பல்வேறு சைபர் குற்றங்களில் தொடர்புடைய இளைஞர் சென்னை சென்ட்ரலில் கைது
Uncategorized September 20, 2024,
சென்னை: நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஆர்.பி.எஃப் போலீஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார்.
தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா நகரைச் சேர்ந்தவர் எருகல சுதர்சன் (44). இவர் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், இணையதளத்தில் முதலீடு தொடர்பான நிறுவனங்களை தேடினார். அப்போது, ஒரு நிறுவனத்தின் தொடர்பு எண் கிடைத்தது. அதைத் தொடர்பு கொண்டபோது, குறுகிய காலத்தில் முதலீட்டுப் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்ற விளம்பரம் வந்தது. அதை நம்பி, முதலில் சிறிய தொகையை முதலீடு செய்தார்.
….
Source: Hindu
Read More >> நாடு முழுவதும் பல்வேறு சைபர் குற்றங்களில் தொடர்புடைய இளைஞர் சென்னை சென்ட்ரலில் கைது