ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 25 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 25 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

Uncategorized

சென்னை: ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவுடி நாகேந்திரன், போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் தவிர ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 25 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இவ்விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

….

Source: Hindu

Read More >> ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 25 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

Search

Back to Top