திருவட்டாறில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை: பிரபல ரவுடி உட்பட 6 பேர் மீது வழக்கு
Uncategorized July 29, 2024,
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் காங்கிரஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரபல ரவுடி உட்பட 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவட்டாறு அடுத்த பாரதபள்ளியைச் சேர்ந்தவர் ஜாக்சன் (37). நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்தார். இவருக்கும், வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜ்குமார் உள்ளிட்டோர், ஜாக்சனின் காரைஅடித்து நொறுக்கியது தொடர்பாக திருவட்டாறு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை திரும்பப் பெறுமாறு ஜாக்சனை, ராஜ்குமார் மிரட்டி வந்தாராம்.
….
Source: Hindu
Read More >> திருவட்டாறில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை: பிரபல ரவுடி உட்பட 6 பேர் மீது வழக்கு