மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது: கொச்சி சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை
Uncategorized July 29, 2024,
மதுரை: மலையாள திரைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே, அவற்றை `தமிழ் ராக்கர்ஸ்' வலைதளத்தில் பதிவேற்றிய, மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜை (33) திருவனந்தபுரத்தில் கொச்சி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
கேரளாவில் ‘குருவாயூர் அம்பலநடையில்’ எனும் நகைச்சுவை மலையாள திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இதில், நடிகர்கள் பிருத்விராஜ், பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் கேரளாவில் வெளியான சில நாட்களிலேயே வலைளத்திலும் வெளியானது.
….
Source: Hindu
Read More >> மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது: கொச்சி சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை