சென்னை | காணாமல் போனதாக கூறப்பட்ட 70 வயது மூதாட்டி; பணத்துக்காக கொலை செய்யப்பட்டு கால்வாயில் மூட்டை கட்டி வீசப்பட்டது அம்பலம்

சென்னை | காணாமல் போனதாக கூறப்பட்ட 70 வயது மூதாட்டி; பணத்துக்காக கொலை செய்யப்பட்டு கால்வாயில் மூட்டை கட்டி வீசப்பட்டது அம்பலம்

Uncategorized

சென்னை: காணாமல் போனதாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த மூதாட்டி நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் சடலம் கட்டப்பட்டு கழிவு நீர் கால்வாயில் வீசப்பட்டது கண்டறியப்பட்டது. இக்கொலை தொடர்பாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

சென்னை எம்ஜிஆர் நகர், மயிலம் சிவமுத்து தெருவைச் சேர்ந்தவர் விஜயா(70). சித்தாள் வேலை செய்து வந்தார். இவருக்கு லோகநாயகி என்ற மகள்உள்ளார். மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி முதல் விஜயா மாயமானார்.

….

Source: Hindu

Read More >> சென்னை | காணாமல் போனதாக கூறப்பட்ட 70 வயது மூதாட்டி; பணத்துக்காக கொலை செய்யப்பட்டு கால்வாயில் மூட்டை கட்டி வீசப்பட்டது அம்பலம்

Search

Back to Top