கோவையில் அடுத்தடுத்து இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
Uncategorized May 31, 2024,
கோவை: சட்டம் ஒழுங்குக்கு பாதகமான செயலில் ஈடுபட்டதாக கோவையில் அடுத்தடுத்து இரண்டு நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரேணுகா(40). கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்(34) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
….
Source: Hindu
Read More >> கோவையில் அடுத்தடுத்து இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது