ஆலங்குளத்தில் போலீஸாரை வெட்ட முயன்ற ரவுடி கைது

ஆலங்குளத்தில் போலீஸாரை வெட்ட முயன்ற ரவுடி கைது

Uncategorized

தென்காசி: ஆலங்குளம் அருகே போலீஸாரை வெட்ட முயன்ற ரவுடியை போலீஸசார் இன்று கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சிவலார்குளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த மகேஷ் (25), இவரது சகோதரர்கள் பெர்லின், கஜேந்திரன் (22) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நவீன் (27) ஆகியோரை ஆலங்குளம் போலீஸார் கடந்த 29-ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

….

Source: Hindu

Read More >> ஆலங்குளத்தில் போலீஸாரை வெட்ட முயன்ற ரவுடி கைது

Search

Back to Top