சென்னை | சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை | சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Uncategorized

சென்னை: சென்னையில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை எர்ணாவூர் பகுதி யைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது மகள், அவரது பாட்டி வீட்டில் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். கடந்த 2014 மே 18 அன்று காசிமேடு பகுதியில் வசிக்கும் 51 வயதான நபர் தனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்லும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

….

Source: Hindu

Read More >> சென்னை | சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Search

Back to Top