சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை: பழிக்குப் பழியாக நடந்த பயங்கரம்
Uncategorized May 27, 2024,
சென்னை: சென்னை ஐசிஎஃப் பகுதியில் முன்விரோதம் காரணமாக ரவுடி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஐசிஎஃப் , டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (29). இவர் நேற்று இரவு (மே., 26) அதே பகுதியில் எம்.ஆர்.நாயுடு 2வது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல் உதயகுமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.
….
Source: Hindu
Read More >> சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை: பழிக்குப் பழியாக நடந்த பயங்கரம்