துபாயில் இருந்து இந்தியாவுக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள தங்க கடத்தல் விவகாரத்தால் வங்கதேச எம்.பி. கொலை
Uncategorized May 27, 2024,
கொல்கத்தா: ரூ.80 கோடி தங்க கடத்தல் விவகாரம் காரணமாக வங்கதேச எம்பி அன்வருல் அசிம் அனார் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தின் ஆளும் கட்சியான அவாமி லீக்கை சேர்ந்த எம்.பி. அன்வருல் அசிம் அனார் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12-ம் தேதி மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு வந்தார். அதற்கு அடுத்தநாள் முதல் அவரை காணவில்லை. இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கொல்கத்தா காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
….
Source: Hindu
Read More >> துபாயில் இருந்து இந்தியாவுக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள தங்க கடத்தல் விவகாரத்தால் வங்கதேச எம்.பி. கொலை