கோவை அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகள் உள்பட மூவர் உயிரிழப்பு

கோவை அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகள் உள்பட மூவர் உயிரிழப்பு

Uncategorized

கோவை: கோவை அருகே குளிக்கச் சென்றபோது குட்டையில் மூழ்கி தந்தை, மகள் உளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகேயுள்ள போகம்பட்டி விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). கூலித் தொழிலாளியான இவர் தனது மகள் தமிழ்செல்வி (15), தனது சகோதரர் மகள் புவனா (13) ஆகியோருடன் போகம்பட்டியில் உள்ள ஒரு குட்டைக்கு குளிக்கச் சென்றார். ஆனால், குளிக்கச் சென்ற மூவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அந்த குட்டைக்குச் சென்று பார்த்தனர். அப்போது குட்டை அருகே, காலணிகள் மற்றும் உடைகள் இருந்தன.

….

Source: Hindu

Read More >> கோவை அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகள் உள்பட மூவர் உயிரிழப்பு

Search

Back to Top