சென்னை | மது குடித்ததை பெற்றோரிடம் தெரிவித்த பெண் கொலை: 17 வயது சிறுவன் நண்பர்களுடன் கைது
Uncategorized May 11, 2024,
சென்னை: சென்னை திருவான்மியூர், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி (58). இவர் நேற்று முன்தினம் (9-ம் தேதி) வீட்டில் கழுத்துஅறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். தகவல் அறிந்து திருவான்மியூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து பொன்னிஉடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கப்பட்டது. இதில், கொலைதொடர்பாக பெசன்ட் நகர் பகுதியில்உள்ள திடீர் நகர் விக்னேஷ் (20), அதே பகுதி தீனா (21) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
….
Source: Hindu
Read More >> சென்னை | மது குடித்ததை பெற்றோரிடம் தெரிவித்த பெண் கொலை: 17 வயது சிறுவன் நண்பர்களுடன் கைது