டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மது அருந்திய பயணி போலீஸில் ஒப்படைப்பு

டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மது அருந்திய பயணி போலீஸில் ஒப்படைப்பு

Uncategorized

சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மது அருந்திய பயணி, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 132 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது.

விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கியப்பன் (30) என்பவர், மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து தண்ணீர் கலந்து குடிக்கத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்த சக பயணிகள் மது குடிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர் மது அருந்திக் கொண்டே இருந்துள்ளார்.

….

Source: Hindu

Read More >> டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மது அருந்திய பயணி போலீஸில் ஒப்படைப்பு

Search

Back to Top