தாம்பரம் | நாட்டு வெடியுடன் தப்பியோடிய 3 பேர் கைது: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
Uncategorized May 11, 2024,
தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த பெரும்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் லிங்கமுகிலன், சிவா ஆகியோர் கடந்த 6-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 9-வது தெரு வழியாக ரோந்து சென்றபோது, அங்குள்ள முட்புதரில் 6 பேர்நாட்டு வெடி மற்றும் 2 கத்தி களுடன் நின்றிருந்ததாக கூறப்படு கிறது.
….
Source: Hindu
Read More >> தாம்பரம் | நாட்டு வெடியுடன் தப்பியோடிய 3 பேர் கைது: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு