ஆவடி | துப்பாக்கி முனையில் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது: 703 கிராம் நகை, 4.3 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

ஆவடி | துப்பாக்கி முனையில் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது: 703 கிராம் நகை, 4.3 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

Uncategorized

ஆவடி: ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் நகைகள், பணம் கொள்ளை வழக்கில் ராஜஸ்தானில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 703 கிராம் நகைகள், 4.3 கிலோ வெள்ளிப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர், தன் வீட்டின் கீழ் தளத்தில் நடத்தி வரும் நகை மற்றும் அடகு கடையில் கடந்த மாதம் 15-ம் தேதி பகலில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து, பிரகாஷை மிரட்டி, கடையின் லாக்கரில் இருந்த சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான புதிய தங்க நகைகள், அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து, தப்பி சென்றது. இச்சம்பவம் குறித்து, முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, 8 தனிப்படை போலீஸார் கொள்ளையரை தீவிரமாக தேடி வந்தனர்.

….

Source: Hindu

Read More >> ஆவடி | துப்பாக்கி முனையில் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது: 703 கிராம் நகை, 4.3 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

Search

Back to Top