சென்னை | ஹோட்டலில் தகராறு செய்த காவலர், நண்பர் மீது வழக்கு
Uncategorized May 4, 2024,
சென்னை: சென்னையில் ஹோட்டலில் தகராறு செய்த காவலர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது: சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சேது (31). சென்னை பெருநகர காவல் துறையில் காவலராகப் பணியாற்றும் இவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பாதுகாவலராக உள்ளார்.
இந்நிலையில், சேது, தனது நண்பரும், மென்பொறியாளருமான நொளம்பூர் பிரவீன் பிரபுவுடன் (28) அண்ணா சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிட்டார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | ஹோட்டலில் தகராறு செய்த காவலர், நண்பர் மீது வழக்கு