மாட்டு சாணத்தை கஞ்சா என விற்ற 4 பேர் கைது – திருப்பூர் போலீஸ் நடவடிக்கை

மாட்டு சாணத்தை கஞ்சா என விற்ற 4 பேர் கைது – திருப்பூர் போலீஸ் நடவடிக்கை

Uncategorized

திருப்பூர்: மாட்டு் சாணத்தை கஞ்சா என நூதனமாக விற்று மோசடியில் ஈடுபட்ட நபர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மங்கலம் சாலை பழக்குடோன் அருகே இளைஞர்கள் 2 பேரை, சந்தேகத்தின் பேரின் பிடித்து திருப்பூர் மத்திய போலீஸார் விசாரித்தனர்.

அவர்களிடமிருந்து இளைஞர்கள் தப்பிக்க முயன்றதால், மேலும் சந்தேகமடைந்து போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்த லோகநாதன் (22), உமா மகேஸ்வரன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதித்தபோது, கஞ்சா இருப்பது தெரியவந்தது.

….

Source: Hindu

Read More >> மாட்டு சாணத்தை கஞ்சா என விற்ற 4 பேர் கைது – திருப்பூர் போலீஸ் நடவடிக்கை

Search

Back to Top