-
சென்னை: கிராமிய பாடகரும், திரைப்பட பின்னணி பாடகருமான வேல்முருகன் இரு தினங்களுக்கு முன்னர் காரில் விருகம்பாக்கம், ஆற்காடு சாலை வேம்புலி அம்மன்கோவில் சிக்னல் […] -
விழுப்புரம்: மரக்காணம் அருகே காணிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கர வர்த்தி (38). விவசாயியான இவரது 17 வயது மகள் மரக்காணத்தில் உள்ள அரசு […]மரக்காணம் அருகே பள்ளி மாணவி மாயம்: போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் தாய் தற்கொலை
Uncategorized May 14, 2024 -
கரூர்: குளித்தலையில் ஸ்கூட்டி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழபந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் […]கரூரில் ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்து: தாய், மகள் உயிரிழப்பு
Uncategorized May 14, 2024 -
தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து, முதன்முறையாக முதல்வராகப் […]`முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுக்கால ஆட்சி எப்படி இருந்தது?' – விகடன் கருத்துக்கணிப்பு
Uncategorized May 13, 2024 -
ஹைதராபாத்: வரிசையில் காத்திருக்காமல் வாக்களிக்கச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ கன்னத்தில் அறைந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை […]காத்திருந்து வாக்களிக்க சொன்னவரை கன்னத்தில் அறைந்த ஆந்திர எம்எல்ஏ!
Uncategorized May 13, 2024 -
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மூன்று சிறார்கள் உட்பட 9 பேரை போக்சோ […]உடுமலை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: போக்சோ வழக்கில் 3 சிறார்கள் உட்பட 9 பேர் கைது
Uncategorized May 13, 2024 -
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1956-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணா […]`அண்ணாமலை மீதான வழக்கு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை' – ஆளுநர் மளிகை விளக்கம்
Uncategorized May 13, 2024 -
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 10 […]ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 10 பேர் கைது @ சென்னை
Uncategorized May 13, 2024 -
குருத்வாராவில் பிரதமர் மோடிகுருத்வாராவில் பிரதமர் மோடிகுருத்வாராவில் பிரதமர் மோடிகுருத்வாராவில் பிரதமர் மோடிகுருத்வாராவில் பிரதமர் மோடிகுருத்வாராவில் பிரதமர் மோடிகுருத்வாராவில் பிரதமர் மோடிகுருத்வாராவில் பிரதமர் மோடிகுருத்வாராவில் […]பாட்னா சாஹிப் குருத்வாரா: தன் கையால் சப்பாத்தி சுட்டு, பக்தர்களுக்குப் பரிமாறிய பிரதமர் மோடி!
Uncategorized May 13, 2024 -
தஞ்சாவூர்: ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ சகோதரி மகன் கலைவாணன் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், […]ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ சகோதரி மகன் வெட்டி கொலை: போலீஸ் விசாரணை
Uncategorized May 13, 2024