ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 10 பேர் கைது @ சென்னை
Uncategorized May 13, 2024,
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.67,100 மதிப்புள்ள 27 டிக்கெட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று (மே 12) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (CSKvsRR) அணிகளுக்கிடையே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி பகல் ஆட்டமாக நடைபெற்றது.
….
Source: Hindu
Read More >> ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 10 பேர் கைது @ சென்னை