யூடியூப் பிரபலங்கள் உட்பட 4 பேர் போக்சோவில் கைது – ‘ரீல்ஸ்’ பெயரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

யூடியூப் பிரபலங்கள் உட்பட 4 பேர் போக்சோவில் கைது – ‘ரீல்ஸ்’ பெயரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

Uncategorized

ஶ்ரீவில்லிபுத்தூர்: ரீல்ஸ் எடுப்பதாக கூறி சிறுவர்களை அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுத்த இரு பெண்கள் உட்பட யூடியூப் பிரபலங்கள் 4 பேரை போக்சோ வழக்கு பதிவு செய்து ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

ஈரோட்டை சேர்ந்தவர் கீழக்கரை (எ) கார்த்திக் (30). யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். இவர் தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா (36) என்பவருடன் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதற்காக ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு நவம்பர் மாதம் வந்தார். அங்கு திவ்யா இரு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கார்த்திக் கடந்த வாரம் விருதுநகர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

….

Source: Hindu

Read More >> யூடியூப் பிரபலங்கள் உட்பட 4 பேர் போக்சோவில் கைது – ‘ரீல்ஸ்’ பெயரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

Search

Back to Top