காரில் சென்ற பெண்களை துரத்திய ஈசிஆர் சம்பவத்தில் 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு – போலீஸ் சொல்வது என்ன?

காரில் சென்ற பெண்களை துரத்திய ஈசிஆர் சம்பவத்தில் 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு – போலீஸ் சொல்வது என்ன?

Uncategorized

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், காரில் சென்ற பெண்களை இளைஞர்கள் மற்றொரு காரில் துரத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் நகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஜன. 26-ம் தேதியன்று, கானத்தூரில் வசிக்கும் பெண் ஒருவர், கானத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார், அதில் ஜன.25-ம் தேதியன்று அதிகாலை 2 மணியளவில் முட்டுக்காடு பாலம் அருகே தனது காரில் வந்து கொண்டிருந்தபோது, ​​சுமார் 7-8 பேருடன் இரண்டு வாகனங்களில் வந்தவர்கள் திடீரென தன்னை வழிமறித்ததாக கூறியுள்ளார்.

….

Source: Hindu

Read More >> காரில் சென்ற பெண்களை துரத்திய ஈசிஆர் சம்பவத்தில் 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு – போலீஸ் சொல்வது என்ன?

Search

Back to Top