சென்னை: தங்க கட்டி வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

சென்னை: தங்க கட்டி வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

Uncategorized

அரசு அதிகாரிகள் போல நடித்து, வங்கிகளில் குறைந்த விலைக்கு தங்க கட்டிகள் வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி தில்லை நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (38). இவர் சென்னை பூக்கடை காவல் துணை ஆணையரிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: திருச்சியில் என் தந்தை பங்குதாரராக உள்ள பிரபல நகைக்கடையில் முதன்மை இயக்குநராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2021ம் ஆண்டு ஜிஎஸ்டி அலுவலகம் சென்றபோது, மயிலாடுதுறையை சேர்ந்த குரு சம்பத்குமார் (42) என்பவரது அறிமுகம் கிடைத்தது.

….

Source: Hindu

Read More >> சென்னை: தங்க கட்டி வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

Search

Back to Top