போலீஸார் கண்முன்பாகவே இளைஞர் படுகொலை – பெரம்பலூரில் நடந்தது என்ன?

போலீஸார் கண்முன்பாகவே இளைஞர் படுகொலை – பெரம்பலூரில் நடந்தது என்ன?

Uncategorized

பெரம்பலூர்: ​முன்​விரோத தகராறு தொடர்பாக சமாதான பேச்சு​வார்த்​தைக்கு போலீ​ஸார் சென்​ற​போது, அவர்​களது முன்னிலை​யிலேயே இளைஞர் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டார்.

பெரம்​பலூர் மாவட்டம் வேப்​பந்​தட்டை வட்டம் கை.களத்​தூர் காந்தி நகரைச் சேர்ந்​தவர் மணிகண்​டன்​(32). அதே பகுதி​யைச் சேர்ந்​தவர் தேவேந்​திரன்​(30). இருவரும் நெல் அறுவடை இயந்​திரத்​தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தனர். இவர்​களுக்​கிடையே முன்​விரோதம் இருந்து வந்தது.

….

Source: Hindu

Read More >> போலீஸார் கண்முன்பாகவே இளைஞர் படுகொலை – பெரம்பலூரில் நடந்தது என்ன?

Search

Back to Top