ரவுடி பாம் சரவணன் ஆந்திராவில் கைது: ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை

ரவுடி பாம் சரவணன் ஆந்திராவில் கைது: ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை

Uncategorized

சென்னை: பிரபல ரவுடி வெள்ளை உமா கொலை வழக்கு உட்பட 26 வழக்​கு​களில் தொடர்​புடைய பாம் சரவணன் ஆந்திரா​வில் கைது செய்யப்பட்டார்.

சென்னை புளியந்​தோப்பு வெங்​கடேசபுரத்தை சேர்ந்​தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்​கு​கள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட 26 வழக்​குகள் உள்ளன. இதில் 3 கொலை வழக்​கு​களில் இவரை பிடிக்க உயர்​நீ​தி​மன்றம் உத்தர​விட்​டது. அவர் தலைமறைவான நிலை​யில் சென்னை காவல் துறை பல்வேறு இடங்​களில் தனிப்படை அமைத்து சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

….

Source: Hindu

Read More >> ரவுடி பாம் சரவணன் ஆந்திராவில் கைது: ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை

Search

Back to Top