சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை: உத்தர பிரதேச இளைஞர் கைது
Uncategorized January 16, 2025,
சென்னை: சென்னை ஐஐடியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தேநீர் கடையில் வேலை செய்யும் உத்தர பிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பொறியியல் மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை ஐஐடி மாணவிக்கு இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
….
Source: Hindu
Read More >> சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை: உத்தர பிரதேச இளைஞர் கைது