தேனி | காவல்நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளை: தடுக்க முயன்ற போலீஸாருக்கு காயம்

தேனி | காவல்நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளை: தடுக்க முயன்ற போலீஸாருக்கு காயம்

Uncategorized

தேனி: தேனியில் போதைப்பொருள் நுண்ணறிவு காவல்நிலையத்தின் பூட்டை உடைத்து வழக்கு தொடர்பான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. தப்பிச் சென்றவர்களை தடுக்க முயன்றபோது காவலர் தாக்கப்பட்டு, தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.

தேனி பெரியகுளம் சாலை ரத்தினம் நகரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு காவல் நிலையம் உள்ளது. இங்கு போதைப் பொருள் வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறுவதுடன், பிடிபட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இங்கு வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில் பூட்டப்பட்டிருந்த காவல்நிலையத்துக்குள் நேற்று நள்ளிரவில் பூட்டை உடைத்து இருவர் நுழைந்தனர்.

….

Source: Hindu

Read More >> தேனி | காவல்நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளை: தடுக்க முயன்ற போலீஸாருக்கு காயம்

Search

Back to Top