சென்னை | கோயிலில் குழந்தையை கொஞ்சுவது போல் தங்க கொலுசு திருடியவர் கைது
Uncategorized January 3, 2025,
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் குழந்தையை கொஞ்சுவதுபோல், தங்கக் கொலுசை திருடிவிட்டுத் தப்பிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (46). இவர் கடந்த மாதம் 13-ம் தேதி மாலை வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மனைவி மற்றும் கைக் குழந்தையுடன் மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வழிபாடு செய்துவிட்டு, கோயில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | கோயிலில் குழந்தையை கொஞ்சுவது போல் தங்க கொலுசு திருடியவர் கைது