முதல்வர் படத்துக்கு அவமரியாதை: மூதாட்டி, வீடியோ எடுத்தவர் மீது வழக்குப் பதிவு

முதல்வர் படத்துக்கு அவமரியாதை: மூதாட்டி, வீடியோ எடுத்தவர் மீது வழக்குப் பதிவு

Uncategorized

சென்னை: சென்னையில் போஸ்டரில் இடம்பெற்றிருந்த முதல்வர் படத்துக்கு அவமரியாதை செய்த மூதாட்டி மீதும், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் படம் இடம்பெற்ற போஸ்டரை மூதாட்டி ஒருவர் அவமரியாதை செய்த வீடியோ கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அந்த வீடியோவில், சென்னை விருகம்பாக்கம் பரணி மஹால் அருகில் மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருப்பதும், அப்போது, அந்த பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூணியில் ஒட்டப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலினின் படம் இடம்பெற்ற போஸ்டரை கண்டு, அந்த மூதாட்டி அவமரியாதை செய்வதும் பதிவாகி இருந்தது.

….

Source: Hindu

Read More >> முதல்வர் படத்துக்கு அவமரியாதை: மூதாட்டி, வீடியோ எடுத்தவர் மீது வழக்குப் பதிவு

Search

Back to Top